Wednesday, December 8, 2021

இள்நீர் ஹெர்பல் ரசம் !

என் சமயலரை பகுதியில் இன்று ஆரோக்கியமான இளநீர் ஹெர்பல் ரசம் செயல்முறையை பார்ப்போம்....


தேவையான பொருட்கள்:

இளநீர்                                   -       1 கப்

தக்காளி                               -       2

காய்ந்த மிளகாய்               -       1

மிளகு, சீரகம்                      -        தலா 1 தேக்கரண்டி

தூதுவளை இலை,

துளசி இலை,

கற்பூரவள்ளி இலை,

கண்டந்திப்பிலி,

வெற்றிலை                         -        சிறிதளவு

கொத்தமல்லி தழை, 

கருவேப்பிலை,

புளிக்கரைசல்,

கடுகு, நெய், உப்பு,

ரசப்பொடி, மஞ்சள் பொடி    -    தேவையான அளவு


செய்முறை:

     தூதுவளை , துளசி, கற்பூரவள்ளி , கண்டந்திப்பிலி மற்றும் வெற்றிலையை

 சுத்தம் செய்து, மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தில்,

 புளிக்கரைசல் ஊற்றி, அரைத்த இலை விழுது, தக்காளி , மஞ்சள் பொடி,

 ரசப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


    நன்றாக  கொதித்தவுடன், ஒரு கப் இளநீர் ஊற்றி, நுரை வந்ததும் நெய்யில்

 தாளித்த கடுகு, சீரகத்தை கொட்டவும். கொத்தமல்லி கருவேப்பிலை தூவி

 அடுப்பை அணைக்கவும்.


    ஆரோக்கியமான, "இள்நீர் ஹெர்பல்  ரசம் ! " தயார். அனைத்து வயதினரும்

 பருகலாம். சளி, இருமல், காய்ச்சல் அண்டாது.      

Wednesday, December 1, 2021

Mauritius Facts

HERE ARE SOME INTERESTING FACTS :

The place to enjoy SUMMER..... MAURITIUS💖💖💖

POPULATION:

        Approximately 1.2 million people live in the country.

 CAPITAL:

        Port Louis

NAME:

        Republique de Maurice (Republic of Mauritius)

MOTTO:

        " Start and key of the Indian Ocean"

LANGUAGES:

        English, French, Creole

CURRENCY:

    

                             Mauritian rupee (MUR)

  HISTORY :

        The first settlement were established by the Dutch in 1638.Later the French and British arrived on the island. Mauritius became independent from Britain only in 1968.

NATIONAL ANIMAL :

        The legendary extinct "Dodo"



MAURITIUS WILDLIFE :

         On Mauritius you can  find endemic* species occurring  nowhere else in the world.

"Endemic" Wiktionary:

         (Especially of plants and animals) Plants and Animals particular to an area or region; not found in other places. Like Kangaroos  are endemic to Australia.

Threatened Wildlife of Mauritius :

        Nature of Mauritius is composed of its flora and fauna. Due to its geographic isolation, a high proportion of these are endemic species. Many of these are now threatened with extinction because of human activities including habitat destruction and the introduction of non-native species. Some have already become extinct, most famously the Dodo which disappeared in the 17th century.


இள்நீர் ஹெர்பல் ரசம் !

என் சமயலரை பகுதியில் இன்று ஆரோக்கியமான இளநீர் ஹெர்பல் ரசம் செயல்முறையை பார்ப்போம்.... தேவையான பொருட்கள்: இளநீர்                             ...